சீனாவின் 4 புதிய கண்டுபிடிப்புகள்(1/15)

பூங்கோதை Published: 2017-12-19 10:47:33
Download image Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/15
இவ்வாண்டு, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் நெடுகிலுள்ள 20 நாடுகளைச் சேர்ந்த இளைஞர்கள், சீனாவின் 4 புதிய கண்டுபிடிப்புகளைத் தேர்ந்தெடுத்தனர். அவை, அதிவிரைவு தொடர் வண்டி, இணையத்தள வர்த்தகம், அலி பே, பகிர்வு மிதிவண்டி ஆகியனவாகும். மிக வசதியான இந்த 4 வாழ்க்கை வழிமுறைகள், தற்போது இவர்களின் சீன வாழ்க்கைக்கு இன்றியமையாதவை ஆகும்.

இந்த செய்தியைப் பகிர்க