சர்வதேச விமான நிலையத்தில் பனியை நீக்கும் பணியாளர்கள்(1/5)

ஜெயா Published: 2018-01-05 14:33:37
Download image Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/5
கடந்த சில நாட்களில் சீனாவில் அதிகமான இடங்களில் பனி பெய்துள்ளது. விமான சேவையை பேணிக்காக்கும் விதம், நிங்சியா ஹூய் இன தன்னாட்சிப் பிரதேசத்தில் சர்வதேச விமான நிலையத்தில் பனியை நீக்கும் பணியாளர்கள் உணர்வுப்பூர்வமாக வேலை செய்து வருகின்றனர்.

இந்த செய்தியைப் பகிர்க