சீனாவின் மிங் வம்சக் காலத்தில் இளவரசிகளின் அலங்காரப் பொருட்களின் கண்காட்சி(1/3)

பூங்கோதை Published: 2018-01-08 10:19:34
Download image Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/3
சீனாவின் மிங் வம்சக் காலத்தில் இளவரசிகளின் அலங்காரப் பொருட்களின் கண்காட்சி அண்மையில் ஜியாங்ஷி மாநிலத்தின் அருங்காட்சியகத்தில் நடைபெற்று வருகிறது. மிங் வம்சக் காலத்தில் இம்மாநிலத்தின் இளவரசிகளின் கல்லறைகளில் கண்டறியப்பட்ட 128 கலைநயம் மிக்க அலங்காரப் பொருட்கள் இதில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

இந்த செய்தியைப் பகிர்க