சீனாவின் குய்சோ மாநிலத்தில் பாலைவனமாக மாறுவதைக் கட்டுப்படுத்தும் திட்டப்பணி(1/6)

பூங்கோதை Published: 2018-03-14 10:51:18
Download image Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/6
2008ஆம் ஆண்டு முதல் இதுவரை, சீனாவின் குய்சோ மாநிலத்தின் யின்ஜியாங் தூஜா மற்றும் மியௌ இனத் தன்னாட்சி மாவட்டத்தில், விளைநிலம் பாலைவனமாக மாறுவதைக் கட்டுப்படுத்தும் திட்டப்பணியின் மூலம், கார்ஸ்ட் இடவமைப்புப் பிரதேசத்தின் கட்டுப்பாடு, உயிரினச்சுற்றுச்சூழலின் கட்டுமானம், மக்களின் உறைவிட சூழலின் மேம்பாடு ஆகிய மூன்று குறிக்கோள்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதுவரை, இம்மாவட்டத்தின் விவசாயிகளின் நபர்வாரி ஆண்டு வருமானம் 5000 யுவான் அதிகரித்துள்ளது. 1235 குடும்பங்களைச் சேர்ந்த 5672 பேர் வறுமையிலிருந்து விடுபட்டுள்ளனர்.

இந்த செய்தியைப் பகிர்க