சீனாவில் ஏப்-1 முதல் சுற்றுச் சூழல் பாதுகாப்பு வரி(1/3)

Published: 2018-04-02 10:35:05
Download image Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/3
சீனாவில் சுற்றுச் சூழலை பாதுகாக்கும் விதம், சுற்றுச் சூழல் பாதுகாப்பு வரி வசூலிப்பு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. சீனா அளவில் முதலாவது நபராக, ஷாங்காய் மாநகரின் பாஸ்ஃப் புதிய மூலவள தொழில் நிறுவனத்தின் பிரதிநிதி சாங் லீ, இவ்வரியை ஏப்ரல் 1ஆம் நாள் செலுத்தினார். இத்தகைய வரி வசூலிப்பு சீனா முழுவதும் வந்துள்ளதை இது காட்டுகிறது.

இந்த செய்தியைப் பகிர்க