பெய்ஜிங் சுரங்கப் போக்குவரத்தின் வளர்ச்சி(1/4)

Published: 2018-04-08 11:20:50
Download image Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/4
கடந்த ஆண்டின் இறுதி வரை, சீனத் தலைநகர் பெய்ஜிங் மாநகரின் சுரங்கப் போக்குவரத்து பாதையின் மொத்த நீளம் 685.1 கிலோமீட்டரை எட்டி, தேசிய அளவில் 2ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இப்பாதையின் வழி நடந்த சூண்டில் மட்டும் 378 கோடி பயணிகள் பயணித்துள்ளனர். இந்த எண்ணிக்கை தேசியளவில் முதலிடத்தில் உள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க