8வது பெய்ஜிங் சர்வதேசத் திரைப்பட விழா நிறைவு பெற்றது(1/5)

பூங்கோதை Published: 2018-04-23 10:19:54
Download image Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/5
ஒரு வாரம் நீடித்த 8வது பெய்ஜிங் சர்வதேசத் திரைப்பட விழா ஏப்ரல் 22ஆம் நாள் நிறைவு பெற்றது. கவனத்தை ஈர்த்து வந்த “தியான் டான்” விருது நிறைவு விழாவில் வெளியிடப்பட்டது. ஜார்ஜியா மற்றும் எஸ்டோனியா இணைந்து தயாரித்த “ஸ்கேரி மதர்” என்னும் திரைப்படம், தலைசிறந்த திரைப்படம் என்ற விருதைப் பெற்றது. “OPERATION RED SEA” என்னும் சீனத் திரைப்படம் தலைசிறந்த காட்சி விளைவுக்கான விருதைப் பெற்றது. உலகளவில் 6 கண்டங்களின் 71 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 659 திரைப்படங்கள் இதில் போட்டியிட்டன.

இந்த செய்தியைப் பகிர்க