3ஆவது பட்டுப் பாதைக் கண்காட்சி தொடக்கம்(1/4)

Published: 2018-05-14 10:06:34
Download image Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/4
சீனாவின் சீ ஆன் நகரில் 3ஆவது பட்டுப் பாதைக் கண்காட்சி மே 11ஆம் நாள், தொடங்கியது. ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை எனும் நெடுநோக்குக் கட்டுக்கோப்புக்குள் ஒரு நாடு மற்ற நாடுகளுக்கு நலன் தந்து, கூட்டு வெற்றி பெறக்கூடிய ஒத்துழைப்பை நாடும் வகையில், பிரிட்டன், மலேசியா உள்ளிட்ட பல நாடுகளின் பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த செய்தியைப் பகிர்க