ஹூபெய் மாநிலத்தில் விவசாயிகள் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டனர்(1/4)

சரஸ்வதி Published: 2018-05-17 11:20:15
Download image Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/4
மே திங்கள் 16ஆம் நாள், ஹூபெய் மாநிலத்தில் விவசாயிகள் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டனர். தற்போது, சீனாவில் கோடைகாலக் தொடக்கம் என்ற சூரியப் பருவத்துக்குப் பின், இப்பருவத்தில் குய்சோ, ஹூபெய் முதலிய பிரதேசங்களில் தேயிலை பறிப்பு காலமாகும்.

இந்த செய்தியைப் பகிர்க