15ஆவது சீன சர்வதேச திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிக் கண்காட்சி(2/4)

பூங்கோதை Published: 2018-05-18 10:08:56
Download image Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
2/4
15ஆவது சீன சர்வதேச திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிக் கண்காட்சி 17ஆம் நாள் பெய்ஜிங்கில் துவங்கியது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 19வது தேசிய மாநாட்டுக்குப் பிறகு இத்தகைய கண்காட்சி நடத்தப்படுவது இதுவே முதன்முறை. 3 நாட்கள் நீடிக்கும் இக்கண்காட்சியின் பரப்பளவு 20 ஆயிரம் சதூர மீட்டராகும். 50க்கும் மேலான நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 300க்கும் அதிகமான சர்வதேச நிறுவனங்கள் இக்கண்காட்சியில் கலந்துகொண்டுள்ளன.

இந்த செய்தியைப் பகிர்க