சீனாவில் பயணம் மேற்கொண்ட இந்திய மாணவர்கள்(1/6)

Published: 2018-05-28 14:26:41
Download image Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/6
​பண்பாட்டுப் பரிமாற்றம் மூலம், இந்திய-சீன நட்புறவைத் தூண்டும் வகையில், புகழ்பெற்ற இந்திய இலக்கிய மேதை ரவீந்தரநாத் தாகூர் 1937-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் நாள் கொல்கத்தாவிலுள்ள விஷ்வ பாரதி பல்கலைக்கழகத்தில் சீனக் கல்விக் கழகத்தை நிறுவினார்.இவ்வாண்டு, தாகூரின் 157ஆவது ஆண்டு நினைவாகும். இந்நினைவை முன்னிட்டு, சீனக் கல்விக் கழகத்தின் ஆசிரியர் மற்றும் மாணவர் பிரதிநிதிகள் சீனாவிற்கு வருகை புரிந்து மற் வருகை புரிந்து, பண்பாடு மற்றும் வரலாற்றுச் சிறப்புடைய இடங்களில் பயணம் மேற்கொண்டனர்.

இந்த செய்தியைப் பகிர்க