பயணிகளை ஈர்ககும் கிளிகள்(1/4)

இலக்கியா Published: 2018-05-29 10:40:44
Download image Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/4
அண்மையில் சீனாவின் ச்சொங் ச்சிங் மிருகக்காட்சிச்சாலையில் கிளி அரங்கம் திறக்கப்பட்டுள்ளது. 300 சதுர மீட்டர் பரப்புள்ள இவ்வரங்கத்தில், 30 வகையிலான சுமார் 600 கிளிகளுடன், பயணிகள் விளையாடி மகிழலாம்.

இந்த செய்தியைப் பகிர்க