சீனாவில் அரசு முறை பயணம் மேற்கொள்வதற்கான புதிய நடவடிக்கைகள்(1/5)

சரஸ்வதி Published: 2018-06-07 15:36:11
Download image Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/5
சீனாவில் அரசு முறை பயணம் மேற்கொண்டு கிர்கிஸ்தான் அரசுத் தலைவர் சூரன்பேய் ஜூன் பெகெவை வரவேற்கும் வகையில், ஜூன் 6ஆம் நாள் பிற்பகல், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பீங், பெய்ஜிங் மாநகரில் மக்கள் மண்டபத்தில் புதிய முறையிலான வரவேற்பு விழாவை நடத்தினார். சீர்திருத்தம் செய்யப்பட்ட பிறகு, சீனாவில் அரசு முறை பயணம் மேற்கொள்பவர்களை புதிய முறையில் வரவேற்பது இதுதான் முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியைப் பகிர்க