ஷன்சி மாநிலத்தில் செங்குத்தான மலையில் நெடுஞ்சாலை(1/7)

Published: 2018-06-15 15:07:57
Download image Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/7
ஷன்சி மாநிலத்தில் சென்லொங்வான் கிராமவாசிகள், 15 ஆண்டுகாலம் உழைத்து, மலைமுகடுகளில் 1526 மீட்டர் நீளமுள்ள நெடுஞ்சாலை ஒன்றை அமைத்தனர். உள்ளூர் மக்கள், இந்நெடுஞ்சாலையை அமைத்த பிறகு, வறுமையிலிருந்து வெற்றிகரமாக மீண்டுள்ளனர்.

இந்த செய்தியைப் பகிர்க