திபெத்துக்குச் சென்ற இந்தியப் புனிதப் பயணிகள்(1/5)

தேன்மொழி Published: 2018-06-21 10:35:34
Download image Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/5
ஜுன் 20-ஆம் நாள், சீனா-இந்திய எல்லைப் பகுதியுள்ள நாதுலா கணவாய் வழியாக, இந்தியாவிலிருந்து வந்த முதலாவது தொகுதி 38 புனிதப் பயணிகள்திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தில் நுழைந்தனர். அடுத்த 12 நாட்களுக்குள், அவர்கள் திபெத்தின் அலி பிரதேசத்திலுள்ள கங்கிரின்போக் மலைமுகடு மற்றும் மானசரோவர் ஏரிக்குச் சென்று புனிதப் பயணம் மேற்கொள்வர்.

இந்த செய்தியைப் பகிர்க