5ஆவது சீன-தெற்காசிய பொருட்காட்சி நிறைவு(1/5)

தேன்மொழி Published: 2018-06-21 10:38:12
Download image Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/5
​5ஆவது சீன-தெற்காசிய பொருட்காட்சி ஜுன் 20-ஆம் நாள் சீனாவின் யுன்னான் மாநிலத்தின் குன் மிங் நகரில் நிறைவடைந்தது. புள்ளிவிபரங்களின்படி, நடப்புப் பொருட்காட்சியில் கையொப்பமிடப்படுள்ள உடன்படிக்கைகளின் எண்ணிக்கை 456 ஆகும். இவ்வுடன்படிக்கைகளுடன் தொடர்புடைய தொகை 80ஆயிரத்து 793கோடி 70இலட்சம் யுவானை எட்டியது.

இந்த செய்தியைப் பகிர்க