சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணி மேற்கொள்ளப்பட்ட 40ஆவது ஆண்டு நிறைவு என்ற தலைப்பிலான நிகழ்ச்சி(2/4)

பூங்கோதை Published: 2018-06-28 11:05:15
Download image Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
2/4
“சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணி மேற்கொள்ளப்பட்ட 40ஆவது ஆண்டு நிறைவு” என்ற தலைப்பிலான நிகழ்ச்சி, ஜூன் 27ஆம் நாள் சீனாவின் ஜியாங்சூ மாநிலத்தின் ச்சென் ஜியாங் நகரைச் சேர்ந்த குடியிருப்புப் பகுதி ஒன்றில் நடைபெற்றது. ஜியாங்சூ தொழில் நுட்ப பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள், குடிமக்களுடன் இணைந்து, அன்றாட வாழ்க்கைக்கு இன்றியமையாத பழைய பொருட்களைக் கண்டு களித்து, கடந்த 40 ஆண்டுகளாக வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றத்தை அறிந்து கொண்டார்.

இந்த செய்தியைப் பகிர்க