தாமரைப்பூ ஏரியில் யோகா ஆர்வலர்கள்(1/5)

தேன்மொழி Published: 2018-07-09 10:38:08
Download image Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/5
ஜுலை 8-ஆம் நாள், சீனாவின் ஃபூ ஜியன் மாநிலத்தின் சன் மிங் நகரின் கிராமம் ஒன்றில், சுமார் 1000 யோகா ஆர்வலர்கள், சுமார் 67இலட்சம் சதுர மீட்டர் நிலப்பரப்புடைய தாமரைப்பூ ஏரியில் யோகா செய்தனர்.அதே நாள், இந்நகரில் சீனாவின் 3ஆவது ட்சின் லியன் பண்பாட்டு சுற்றுலாச் சந்தையிலும் உலக யோகா போட்டி நடபெற்றது.

இந்த செய்தியைப் பகிர்க