திபெத்தின் லாசா நகரின் நுரையீரல்(1/4)

இலக்கியா Published: 2018-07-22 15:37:02
Download image Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/4
​சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்திலுள்ள இயற்கைப் பாதுகாப்பு மண்டலங்கள், 1985ஆம் ஆண்டு முதல் உருவாக்கப்பட்டு வருகின்றன. இதுவரை, 47 இயற்கை பாதுகாப்பு மண்டலங்கள் இப்பிரதேசத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. இயற்கைப் பாதுகாப்பு அமைப்பு முறை அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. அவற்றில், “லாசா நகரின் நுரையீரல்”என்று அழைக்கப்படும் லாலூ ஈரநிலம், தேசிய இயற்கைப் பாதுகாப்பு மண்டலமாகவும், உலகளவில் கடல் மடத்திலிருந்து மிக உயரமாக உள்ள, மிகப் பெரிய நகர ஈரநிலமாகவும் உள்ளது. அதன் நிலப்பரப்பு 12.64 சதுர கிலோமீட்டராகும். ஆண்டுதோறும், அதிகமான காட்டுப் பறவைகள் அங்கு சென்று வருகின்றன.

இந்த செய்தியைப் பகிர்க