செழுமையான சுவர் ஓவியங்களைக் கொண்ட காஸெ நகரிலுள்ள சியாலூ கோயில்(1/5)

இலக்கியா Published: 2018-07-25 14:51:52
Download image Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/5
​சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் ரிகாஸெ நகரிலுள்ள சியாலூ கோயில் கடல் மட்டத்திலிருந்து 4000 மீட்டரில் அமைந்துள்ளது. இது சீனாவின் சொங் வம்சக் காலத்தில் கட்டப்பட்டது. திபெத்தில் பெரும் புத்த மதக் கோயில்களில் ஒன்றாக இது திகழ்கிறது.இக்கோயிலில் பெருமளவு இல்லை என்ற போதிலும், செழுமையான உள்ளடக்கங்களைக் கொண்ட அதிகமான சுவர் ஓவியங்கள்உள்ளன. மேலும், நேபாளம் மற்றும் இந்தியாவின் கலை அம்சங்கள் இச்சுவர் ஓவியங்களில் நிறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தவிர, புத்தர் சிலைகள், மதமறைகள், தாங்கா உள்ளிட்ட வரலாற்று தொல் பொருட்கள் இக்கோயிலில் அதிகமாக உள்ளன.

இந்த செய்தியைப் பகிர்க