பீடபூமியிலுள்ள முதலாவது மாவட்டம்(1/4)

சரஸ்வதி Published: 2018-07-27 11:23:01
Download image Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/4
சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் ரிகாஸெ நகரைச் சேர்ந்த பாலி வட்டம், “பீடபூமியிலுள்ள முதலாவது மாவட்டம்”என்று அழைக்கப்படும் சிறப்பிற்குரியது. கடல் மட்டத்திலிருந்து 4360 மீட்டரில் அமைந்துள்ள பாலி புல்வெளியில் வளர்க்கப்படும் திபெத் எருமைகள் மிகவும் புகழ்பெற்றவை. பாலி எருமைத் தொழில் நிறுவனம் 2017ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. சீனாவின் வறுமை ஒழிப்புக்கான கொள்கையின் வழிகாட்டலில், இந்நிறுவனம் பாரம்பரிய உற்பத்தி வழமுறையை மாற்றி, புத்தாக்கத்தைச் செயல்படுத்தி, நவீனமயமாக்க நிர்வாகத்தை மேற்கொண்டுள்ளது. இதன் மூலம், உள்ளூர் விவசாயிகளின் வருமானம் அதிகரித்து வருகின்றது.

இந்த செய்தியைப் பகிர்க