சர்வதேச ராணுவப் போட்டி-2018(1/4)

இலக்கியா Published: 2018-08-01 16:14:08
Download image Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/4
சீனத் தரைப்படை ஏற்பாடு செய்த 2018ஆம் ஆண்டு சர்வதேச ராணுவப் போட்டி, ஜுலை 31ஆம் நாள் சீனாவின் சின்ஜியாங்கிலுள்ள பாலைவனத்தில் நடைபெற்றது. சீனா, ரஷியா, பெலாரஸ், எகிப்து, பாகிஸ்தான், உஸ்பெக்ஸ்தான், வெனிசூலா ஆகிய ஏழு நாடுகளின் படைப்பிரிவுகள் இதில் கலந்து கொண்டு போட்டியிட்டன.

இந்த செய்தியைப் பகிர்க