சீனாவின் ஜியாங்சி மாநிலத்தில் ஆயிரம் ஆண்டுகள் வரலாறுடைய Taxus chinensis காடு(2/3)

பூங்கோதை Published: 2018-08-07 10:33:27
Download image Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
2/3
Taxus chinensis என்னும் மரம், அழியும் அபாயத்தில் அரியவகை இனமாகும். சீனாவின் ஜியாங்சி மாநிலத்தின் ஜியூ ஜியாங் நகரைச் சேர்ந்த ச்சாங் ஷூய் கிராமத்தில் வளர்க்கப்பட்டுள்ள ஆயிரம் ஆண்டுகள் வரலாறுடைய Taxus chinensis, முதலாவது தேசிய நிலை பாதுகாப்பு தாவரங்களில் சேர்க்கப்பட்டுள்ளது. காட்டில், 17 பெரிய மரங்கள் உள்ளன. அவற்றில் மிகப் பெரிய மரத்தின் விட்டம் 3.3 மீட்டர். அதன் உயரம் 25 மீட்டராகும். தொண்மை வாய்ந்த இந்த Taxus chinensis காட்டு மதிப்பு மிக்கது.

இந்த செய்தியைப் பகிர்க