பெய்ஜிங்கும் தியான்ஜினுக்குமிடையிலான தொடர்வண்டியின் புதிய வேகம்(4/6)

பூங்கோதை Published: 2018-08-08 09:42:10
Download image Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
4/6
ஆகஸ்டு 8ஆம் நாள் முதல், சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கிற்கும் தியான்ஜினுக்குமிடையிலான தொடர்வண்டிக்கான புதிய இயக்கத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஃபூசிங் என்னும் இந்த தொடர்வண்டி மணிக்கு 350 கிலோமீட்டர் வேகத்தில் இயங்கப்படும். மேலும், பெய்ஜிங்கிற்கும் தியான்ஜினுக்குமிடையில் இயங்கும் தொடர்வண்டிகளின் எண்ணிக்கை, 272 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. தவிர, இப்பயணத்தின் நேரம், 35 நிமிடத்திலிருந்து 30 நிமிடமாக குறைந்துள்ளது. அதன் பயணக் கட்டணம் மாற்றமடையவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க