உலகில் முதலாவது முப்பரிமாண அச்சு பண்பாட்டுப் பொருட்காட்சியகம்(7/9)

தேன்மொழி Published: 2018-08-12 16:05:58
Download image Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
7/9
ஷாங்காய் மாநகரின் பெளவ் ஷென் பிரதேசத்தில் அமைந்துள்ள முப்பரிமாண அச்சு பண்பாட்டுப் பொருட்காட்சியகம், 2017-ஆம் ஆண்டு முதல் அதிகாரப்பூர்வமாக இயங்கி வருகிறது. இது, சீனா மற்றும் உலக அளவில், முப்பரிமாண அச்சு என்ற தலைப்பில் கட்டியமைக்கப்பட்ட முதலாவது பொருட்காட்சியகமாகும். சுமார் 6000 முப்பரிமாண அச்சுத் தயாரிப்புகள் இதில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

இந்த செய்தியைப் பகிர்க