ஆள் இல்லாத சிறிய பேருந்து(2/4)

தேன்மொழி Published: 2018-08-20 15:47:28
Download image Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
2/4
ஆள் இல்லாத சிறிய பேருந்துஆள் இல்லாத சிறிய பேருந்து ஒன்று, ஆகஸ்ட் 20-ஆம் நாள்,சீனாவின் தென் பகுதியிலுள்ள சியா மன் நகரில் காட்சிக்கு வைக்கப்பட்டது. 4.3மீட்டர் நீளம் மற்றும் 2 மீட்டர் அகலமுடைய இச்சிறிய பேருந்தில், 14 பேர் பயணிக்க முடியும். ஆள் இல்லாத நிலைமையில், இயக்க வழியை மாற்றுதல், வாகனத்தை திருப்புதல் உள்ளிட்ட செயல்களை இப்பேருந்து சுயமாகவே நிறைவேற்ற முடியும். ஓட்டுநர் இருக்கை மற்றும் வாகன திருப்பி இல்லாத பேருந்தை உள்ளூர் மக்கள் அனுப்பவிக்கும் காட்சி.

இந்த செய்தியைப் பகிர்க