சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றத்தின் பெய்ஜிங் உச்சி மாநாட்டுக்கான அலங்காரங்கள்(1/6)

பூங்கோதை Published: 2018-08-29 10:46:22
Download image Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/6
சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றத்தின் பெய்ஜிங் உச்சி மாநாடு செப்டம்பர் 3 மற்றும் 4ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெறவுள்ளது. தற்போது, இம்மாநாட்டுக்கான அலங்காரங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மூலவளத்தைச் சிக்கனப்படுத்தும் வகையில், அவற்றிலுள்ள பெரும் பகுதியான மலர்கள், சீனத் தேசிய விழா வரை பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க