சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றத்தின் பெய்ஜிங் உச்சி மாநாட்டுக்கான செய்தி மையம்(9/9)

பூங்கோதை Published: 2018-08-29 15:11:34
Download image Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
9/9
2018ஆம் ஆண்டு சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றத்தின் பெய்ஜிங் உச்சி மாநாட்டுக்கான செய்தி மையம் ஆகஸ்ட் 29ஆம் நாள் சோதனை முறையில் இயங்கத் தொடங்கியது. இம்மையத்தின் நிலப்பரப்பு சுமார் 8300 சதூர மீட்டர். பன்நோக்கச் சேவை பகுதி, ஊடகப் பணி பகுதி, செய்தி அறிவிப்புப் பகுதி, பண்பாட்டுக் கண்காட்சிப் பகுதி உள்ளிட்ட பகுதிகள் இதில் இடம்பெறுகின்றன.

இந்த செய்தியைப் பகிர்க