சீன-ரஷியக் கலைஞர்களின் கலை நிகழ்ச்சி அரங்கேற்றம்(1/4)

சிவகாமி Published: 2018-09-07 09:59:11
Download image Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/4
2018ஆம் ஆண்டுக்கான சீன-ரஷிய கலைஞர்களின் கலை நிகழ்ச்சி, செம்டம்பர் 6ஆம் நாள், ஹர்பின் நகரில் துவங்கியது. இந்நிகழ்வில், சீனாவையும் ரஷியாவையும் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலை நிகழ்ச்சிகளை அரங்கேற்றி வருகின்றனர்.

இந்த செய்தியைப் பகிர்க