நிலக்கடலை அறுவடை(3/3)

தேன்மொழி Published: 2018-09-10 10:25:18
Download image Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
3/3
கடந்த சில ஆண்டுகளில், சீனாவின் ஹெ பெய் மாநிலத்தின் லுவன் மாவட்டத்தில், வேளாண் துறைச் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. உள்ளூர் நிலவரப்படி, விவசாயிகள் நிலக்கடலை பயிரிடுவதற்காக மாவட்ட அரசு உதவி அளித்தது. இதனால், தலைச்சிறந்த பொருளாதார பயன் கிடைத்துள்ளது. தற்போது வரை, இம்மாவட்டத்தில், நிலக்கடலை பயிரிடும் நிலப்பரப்பு, சுமார் 166 சதுர கிலோமீட்டரை எட்டியது. ஆண்டு உற்பத்தி மதிப்பு 60கோடி யுவானாகும்.

இந்த செய்தியைப் பகிர்க