குவாங்சோ-ஷென்ச்சென்-ஹாங்காங் இருப்புப்பாதையின் பயணச் சீட்டு விற்பனை(4/4)

பூங்கோதை Published: 2018-09-10 16:07:54
Download image Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
4/4
குவாங்சோ-ஷென்ட்சென்-ஹாங்காங் உயர்வேக இருப்புப்பாதையின் ஹாங்காங் பகுதி செப்டம்பர் 23ஆம் நாள் அதிகாரப்பூர்வமாக போக்குவரத்துக்கு திறந்து வைக்கப்பட உள்ளது. அன்று முதல் அக்டோபர் 2ஆம் நாள்வரையிலான அப்பகுதியின் பயணச் சீட்டு, செப்டம்பர் 10ஆம் நாள் காலை 8 மணிக்குஹாங்காங் பகுதியிலுள்ள மேற்கு காவ்லோங் நிலையத்தில் விற்பனை துவங்கியுள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க