12வது கோடைகால தாவோஸ் கருத்தரங்கு இன்று தொடக்கம்(1/5)

பூங்கோதை Published: 2018-09-18 09:45:52
Download image
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/5
12வது கோடைகால தாவோஸ் கருத்தரங்கு செப்டம்பர் 18ஆம் நாள் சீனாவின் தியான்ஜின் மாநகரில் நடைபெறவுள்ளது. இப்போது, இக்கருத்தரங்குக்கான பல்வேறு ஆயத்த பணிகள் முடிக்கப்பட்டு விட்டன. 100க்கும் மேலான நாடுகளைச் சேர்ந்த 2000க்கும் மேலானோர் இக்கருத்தரங்கில் கலந்து கொள்ள பதிவு செய்துள்ளனர். மேலும், வரலாறு காணாத அளவுக்கு மிக பெரிய இக்கருத்தரங்கின் போது, சுமார் 200 கூட்டங்கள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க