சீனத் தேசிய கொடி ஏற்று விழா(1/8)

பூங்கோதை Published: 2018-10-01 15:32:21
Download image Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/8
சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட 69ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், அக்டோபர் முதல் நாள் அதிகாலை, தேசிய கொடி ஏற்று விழா பெய்ஜிங் தியென் ஆன் மென் சதுக்கத்தில் நடைபெற்றது.

இந்த செய்தியைப் பகிர்க