24ஆவது சீனாவின் யீவு சர்வதேசச் சிறு வணிகப் பொருட்களின் கண்காட்சி(1/3)

சிவகாமி Published: 2018-10-22 11:15:20
Download image Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/3
சீனாவின் 24ஆவது யீவு சர்வதேசச் சிறு வணிகப் பொருட்களின் கண்காட்சி, 1 இலட்சம் சதுர மீட்டரில் அமைக்கப்பட்டுள்ளது. சீனா, அமெரிக்கா, ரஷியா, ஜெர்மனி, போர்த்துக்கல் ஆகியவற்றைச் சேர்ந்த 2150 தொழில் நிறுவனங்கள் இக்கண்காட்சியில் கலந்து கொண்டுள்ளன. யீவு நகர், ட்சே ஜியாங் மாநிலத்தின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது. இந்நகரில் உலகளவில் சிறு வணிகப் பொருட்களுக்கான மிகப் பெரிய மொத்த விற்பனை சந்தை உள்ளது. இந்த வணிகப் பொருட்கள் உலகின் 210க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இலங்கை, மெக்சிகோ, இந்தியா முதலிய 7 நாடுகளைச் சேர்ந்த சுமார் 200 பேர் அடங்கும் சிறப்பு வெளிநாட்டு கொள்வனக் குழு இக்கண்காட்சியில் கலந்து கொண்டுள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க