இயந்திர மனிதர் பாடம்(1/3)

சிவகாமி Published: 2018-10-25 15:11:45
Download image Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/3
2018ஆம் ஆண்டு முதல், ஹெபெய் மாநிலத்தின் வூ சியாங் மாவட்டத்தில் நடுநிலை மற்றும் துவக்கப் பள்ளிகளில் இயந்திர மனிதர் தயாரிப்பு பற்றி பாடம் நடத்தப்படுகிறது. இப்பாடத்தின் மூலம், மாணவர்களின் அறிவியல் ஆராய்ச்சி திறன் மேம்படுகிறது.

இந்த செய்தியைப் பகிர்க