பெய்தொவ்-3இன் 17ஆவது செயற்கைக் கோள்(1/3)
1/3
சீனாவின் சிச்சாங் செயற்கைக் கோள் ஏவு மையத்திலிருந்து, லாங்மார்ச்-3 பீ ஏவூர்தி மூலம், சீனாவின் 17ஆவது புவியிடங்காட்டி அமைப்புக்கான பெய்தொவ்-3 செயற்கைக் கோள் நவம்பர் முதல் நாள் 23:57 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.