​சின்ஜியாங்:பருத்தி அறுவடைப் பருவம் வருகை(1/4)

தேன்மொழி Published: 2018-11-13 14:32:54
Download image
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/4
சீனாவில் பருத்தி அறுவடைப் பருவம் வந்துள்ளது. சின்ஜியாங் உய்கூர் தன்னாட்சி பிரதேசம், சீனாவின் மிக முக்கியமான பருத்தி உற்பத்தி இடமாகும். தற்போது ஆண்டுதோறும், சின்ஜியாங் பிரதேசத்தின் வடப்பகுதியில் பருத்தி அறுவடை, 80விழுக்காட்டுக்கு மேல், இயந்திரங்களால் மேக்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியைப் பகிர்க