சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டு திறப்புப்பணி மேற்கொள்ளப்பட்ட 40வது ஆண்டுகள் பற்றிய பெரிய ரக கண்காட்சி(1/6)
1/6
சீர்திருத்தம்------சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டு திறப்புப்பணி மேற்கொள்ளப்பட்ட 40 ஆண்டுகளின் சாதனைகள் பற்றிய பெரிய ரக கண்காட்சி நவம்பர் 13ஆம் நாள் சீனத் தேசிய அருங்காட்சியகத்தில் துவங்கியது. இதில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பழமையான பொருட்கள் பயணிகளை ஈர்த்துள்ளன.