ஹாய் நான் தடையில்லா வணிக மண்டலம்(1/5)

சிவகாமி Published: 2018-11-26 11:25:20
Download image Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/5
இவ்வாண்டின் அக்டோபர் பாதியில், ஹாய் நான் தடையில்லா வணிக மண்டலம் சிறப்பாக வளர்ந்து வருகின்றது. ஹாய் நான் தீவில் இம்மண்டலம் நிறுவப்பட்டதுடன், 12 தடையில்லா வணிக மண்டலங்களின் சீர்திருத்தம், சீனாவின் மேலும் உயர்ந்த நிலையுடைய வெளிநாட்டுத் திறப்பு வளர்ச்சிப் போக்குக்குத் தலைமை தாங்கியுள்ளன.

இந்த செய்தியைப் பகிர்க