மிளகாய் அறுவடை(5/5)
5/5
சீனாவின் ஹெபெய் மாநிலத்திலுள்ள யூ தியென் மாவட்டத்தில், தற்போது, மிளகாய் அறுவடை நடைபெற்று வருகின்றன. கடந்த சில ஆண்டுகளில், மிளகாய் பயிரிடுதல் இப்பிரதேசத்தில் ஆக்கப்பூர்வமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதன் மூலம், உள்ளூர் விவயாயிகளின் வருமானம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.