யுன்னான் மாநிலத்தின் லன்சங் லஹு இனத் தன்னாட்சி மாவட்டத்தின் வளர்ச்சி(1/5)

சிவகாமி Published: 2018-12-06 10:20:16
Download image Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/5
கடந்த சில ஆண்டுகளாக, யுன்னான் மாநிலத்தின் லன்சங் லஹு இனத் தன்னாட்சி மாவட்டத்தில், தனிச்சிறப்பை வெளிப்படுத்தி, மிகச் சிறந்த பண்பாட்டு வறுமை ஒழிப்புப் பாதையில் காலடி எடுத்து வைத்துள்ளது. மேலும், சமூக மற்றும் பொருளாதாரப் பயன்களும் ஏற்பட்டுள்ளன.

இந்த செய்தியைப் பகிர்க