பண்டைக்காலக் குதிரை வண்டி(1/5)

இலக்கியா Published: 2018-12-07 10:32:02
Download image Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/5
அண்மையில் சீனாவின் ஹெ பெய் மாநிலத்தில் பண்டைக்காலச் சிதிலங்கள் அடங்கிய இடம் ஒன்று கண்டறியப்பட்டது. அதில் குதிரை வண்டி ஒன்று இருப்பதாக தொல்லியலாளர்கள் கூறினர். இச்சிதிலத்துக்கு சுமார் 2700 ஆண்டுகால வரலாறு உண்டு. இவ்வண்டி மூலம் அப்போதைய வளர்ச்சியை உணர்ந்து கொள்ளலாம்.​

இந்த செய்தியைப் பகிர்க