நிழற்படங்களில் இனிமையான வாழ்க்கை(9/9)

பூங்கோதை Published: 2019-02-02 15:29:57
Download image Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
9/9
சீனாவில் வாங் ச்சீஹொங், வூ வென்சியா என்னும் தம்பதி, கடந்த 70 ஆண்டுகளாக, 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை, காலத்தைப் பதிவு செய்யும் விதம் நிழற்படங்களை எடுத்து வருகின்றனர். இது, அவர்களது “5 ஆண்டுத் திட்டம்” ஆகும். அவர்களைப் பொறுத்தவரை, ஒவ்வொரு நிழற்படமும், இனிமையான வாழ்க்கையையும் அழகான காதலையும் வெளிப்படுத்தும் சின்னமாகும். மேலும், 70 ஆண்டுகளாக சீனச் சமூகத்தின் மாற்றம் மற்றும் வளர்ச்சியையும் இந்நிழற்படங்கள் நயம்பட வெளிப்படுத்துகின்றன.

இந்த செய்தியைப் பகிர்க