திபெத் சம்தோவின் தாரோ ஊரின் வளர்ச்சி(1/6)

ஜெயா Published: 2019-03-21 10:33:43
Download image Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/6
சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் சம்தோ நகரத்திலுள்ள தாரோ ஊர், மலைப்பகுதியிலிருந்து குடிபெயர்ந்த 4 இயற்கை கிராமங்கள் இணைந்து உருவான புதிய ஊராகும். தற்போது, இங்குள்ள மக்களின் வாழ்க்கை நிலை பெரிதும் மேம்படுத்தப்பட்டுள்ளது. 2018ஆம் ஆண்டு இவ்வூரின் தனிநபர் வருமானம் 12725.4 யுவானாகும்.

இந்த செய்தியைப் பகிர்க