திபெத்தில் சாலைப் பராமரிப்புத் தொழிலாளர்கள்(1/6)

ஜெயா Published: 2019-03-22 10:12:42
Download image Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/6
கடல் மட்டத்திலிருந்து 4150 மீட்டர் உயரமுள்ள திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் சம்தோ 214 இலக்கு தேசிய நெடுஞ்சாலையில் 23 சாலைப் பராமரிப்புத் தொழிலாளர்கள் துரிதமாக வேலை செய்து வருகின்றனர். லுவோசு என்பவரின் குடும்பங்களில் மூன்று தலைமுறையினர்கள் சாலைப் பராமரிப்புத் தொழிலாளர்கள் ஆவர். அவர்கள், திபெத் நெடுஞ்சாலையின் வளர்ச்சிக்கான சாட்சி ஆவர்.

இந்த செய்தியைப் பகிர்க