சி ச்சுவான்-திபெத் இருப்புப் பாதையைச் சேர்ந்த லாசா-நிங்சி பகுதியின் கட்டுமானம் (1/4)

பூங்கோதை Published: 2019-03-22 19:59:49
Download image Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/4
சீனாவில் சி ச்சுவான் மாநிலத்துக்கும் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்துக்குமிடையிலான இருப்புப் பாதையின் லாசா-நிங்சி பகுதியின் தண்டவாளம் அமைக்கும் பணி, 2018ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் துவக்கப்பட்டது. இந்தப் பகுதி, திபெத்தில் முதலாவது மின்சாரமயமாக்க இருப்புப் பாதையாகும். இதன் மொத்த நீளம் 435.48 கிலோமீட்டராகும். வடிவமைப்பின்படி இப்பாதையில் மணிக்கு வேகம் 160 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல முடியும். இந்தப் பகுதி 2021ஆம் ஆண்டு போக்குவரத்துச் சேவைக்கு வரும் என்று மதிப்பிடடப்பட்டுள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க