சர்வதேச ஒத்துழைப்புக்கான ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை மன்றத்தின் கூட்டத்திற்கான செய்தி மையம்(1/8)

சரஸ்வதி Published: 2019-04-23 11:16:39
Download image
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/8
சர்வதேச ஒத்துழைப்புக்கான ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை மன்றத்தின் 2ஆவது கூட்டத்தின் செய்தி மையம் ஏப்ரல் திங்கள் 23ஆம் நாள் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது. இக்கூட்டத்தில் பங்கேற்க, தற்போது வரை, 4100 செய்தியாளர்கள் பதிவு செய்துள்ளனர். இவர்களுள், 1600 பேர் வெளிநாட்டுச் செய்தியாளர்கள் ஆவர்.

இந்த செய்தியைப் பகிர்க