ஷொவ்காங் எனும் பூங்காவில் ஷிஜிங்ஷான் மலை(1/6)

ஜெயா Published: 2019-04-25 12:35:47
Download image Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/6
பெய்ஜிங்கிலுள்ள ஷொவ்காங் எனும் பூங்காவில் ஷிஜிங்ஷான் எனும் மலை உள்ளது. இப்பூங்காவின் வடமேற்கில் உள்ள இம்மலையின் நிலப்பரப்பு 45.9 ஹெக்டர் ஆகும். அது கடல் மட்டத்திலிருந்து 183.7 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு 50க்கும் மேலான பண்டைக்காலப் பண்பாட்டு மரபுச் செல்வங்கள் காணப்படுகின்றன.

இந்த செய்தியைப் பகிர்க