சாங் ஷா நகரின் நுண்மதி தொழில் நுட்ப நகர்(1/5)

சிவகாமி Published: 2019-04-29 15:23:31
Download image
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/5
அண்மையில், நுண்மதி தொழில் நுட்பத் தயாரிப்பை முன்னேற்றும் வகையில், சாங் ஷா நகரில் பல கொள்கைகள் அடுத்தடுத்து வெளியிடப்பட்டன. நுண்மதி நுட்பத் தயாரிப்புத் துறையில் முன்னேறிய தொழில் நிறுவனங்களை அரசு பெரிதும் வளர்த்து வருகின்றது. தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி முறை மேம்பாட்டுடன், சாங் ஷா நகரிலுள்ள நுண்மதி தொழில் நுட்ப நகரின் உருவாக்கம் விரைவாக விரைவுப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த செய்தியைப் பகிர்க