லியு யாங் நகரில் நடைபெற்ற வானவேடிக்கைப் போட்டி(1/6)

கலைமணி Published: 2019-05-12 15:38:34
Download image Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/6
​2019ஆம் ஆண்டு லியு யாங் வானவேடிக்கைப் போட்டி மே 11ஆம் நாள் இரவில் லியு யாங் நகரில் நடைபெற்றது. ஜப்பான், தென் கொரியா, இத்தாலி, நெதர்லாந்து ஆகிய நாடுகளின் வானவேடிக்கைத் தொழில் நிறுவனங்கள் இப்போட்டியில் கலந்துகொண்டன.4 அணிகள், ரசிகர்களுக்கு மிக அழகானதும் அற்புதுமான வானவேடிக்கை நிகழ்ச்சிகளை நடத்தின.இத்தாலி அணி, முதலிடம் பிடித்தது. ஜப்பான் அணி இரண்டாவது இடத்தைப் பிடித்தது.

இந்த செய்தியைப் பகிர்க